அடைந்த பெண்ணின்

img

விபத்தில் மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

திருப்பூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் ஐந்துபேருக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் தானம் செய்யப்பட்டன.